Skip to main content

Posts

Featured

பத்ம விருது வென்ற மருத்துவர் ரமணியுடன் ஓர் உரையாடல்

இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழை எளியோர் வாழ்வில் இலவச கண் மருத்துவம் மூலம் ஒளியேற்றுகிறது கோவை சங்கரா கண் மருத்துவமனை . கோவை மட்டுமின்றி இந்தியாவில்  7  மாநிலங்களில் கண் சார்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது .  சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர் . வி . ரமணிக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது . அவரைச் சந்திக்க ஒரு இனிய மாலை வேளையில் அவரது இல்லத்துக்கு சென்றிருந்தேன் .  பூங்கொத்துகளு ம் ,  மாலைகளும் நிரம்பி வழிந்த வரவேற்பறை என்னை வரவேற்றது .  பூக்களின் அதே இன்முகத்துடன் வரவேற்றார் மருத்துவர் ஆர் . வி .  ரமணி . 45  வருடங்களுக்கும் மேலாக தொடரும் மருத்துவப் பயணம் குறித்து கலந்துரையாடினேன் .  1931- ல் கோயம்புத்தூரில் இருந்த மூன்று மருத்துவர்களில் ஒரு மருத்துவர் என் தந்தை ஏ . வி .  ராமநாதன் .  கோயம்புத்தூர் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் .  காரணம் , 1942- ல் கோயம்புத்தூர் ப்ளேக் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது .  பலர் ஊரையே காலி செய்து சென்று கொண...

Latest Posts

இசையும் இலக்கியமும் இணை பிரியாதவை - சந்தோஷ் நாராயணன்